/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அமைச்சர் சாமிநாதன் தகவல்|₹120 crore is requiredto run the Amaravathisugar mill |Minister swaminathan
அமைச்சர் சாமிநாதன் தகவல்|₹120 crore is requiredto run the Amaravathisugar mill |Minister swaminathan
அமைச்சர் சாமிநாதன் தகவல் | ₹120 crore is required to run the Amaravathi sugar mill | Minister swaminathan திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பாலை பிரிவில் எத்தனால் உற்பத்தியை அமைச்சர்கள் சாமிநாதன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி மண்டலத் தலைவர் பத்மநாபன், இணைப் பதிவாளர் மீனாஅருள், வடிப்பாலை பிரிவு சப் கலெக்டர் டி.மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அக் 14, 2024