உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 23 ஆண்டுகள் கண்ணீரில் கரைந்த தாய்… உயிருடன் திரும்பிய மகன்! கோவையை உலுக்கிய நெகிழ்ச்சி

23 ஆண்டுகள் கண்ணீரில் கரைந்த தாய்… உயிருடன் திரும்பிய மகன்! கோவையை உலுக்கிய நெகிழ்ச்சி

சிறுவயதில் காணாமல் போன மகன் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்ற கேள்வியோடு ஒவ்வொரு நாளையும் கடந்து வந்தார் கோவையைச் சேர்ந்த சுந்தரி. பல இடங்களில் தேடினார். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில், பஞ்சாப்பில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த தனது மகன் பிரகாஷ் உயிருடன் மீட்கப்பட்டு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு தாயின் கரங்களை மீண்டும் பற்றியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ