உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அந்தப் பக்கம் பாத்தா யானை! இந்தப் பக்கம் பாத்தா யானை! நடுக்காட்டில் பஞ்சர் பாத்த அனுபவம்

அந்தப் பக்கம் பாத்தா யானை! இந்தப் பக்கம் பாத்தா யானை! நடுக்காட்டில் பஞ்சர் பாத்த அனுபவம்

தற்போது கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் அந்த வாகனங்கள் நடு வழியில் பஞ்சர் ஆகி நின்றால் அதிலிருந்து மீள்வது சிரமம். அதிலும் குறிப்பாக கார்கள் பஞ்சர் ஆகி நின்றால் அதை சரி செய்வதற்கு மொபைல் பஞ்சர் வாகனம் கைகொடுக்கிறது. சிரமமான நேரங்களில் மொபைல் பஞ்சர் வாகன ஓட்டுனரின் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ