தொலைந்து போன Mobile ஐ கண்டுபிடிக்க - Sanchar Saathi Website
மொபைல் தொலைந்து போனால் நாம் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக மொபைல் வாங்கியவுடன் ஐ.எம்.இ., எண்ணை பத்திரமாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் தொலைந்து போனால் உடனடியாக சஞ்சார் சாதி என்ற இணையதளத்தில் நமது மொபைல் ஐ.எம்.இ., எண்ணுடன் புகார் அளிக்க வேண்டும். அதன் வாயிலாக தொலைந்து போன மொபைல் தேடித் தரப்படும். தொலைந்து போன மொபைல் எப்படி தேடி கண்டுபிடிக்கப்படுகிறது என்றும், சஞ்சார் சாதி இணைய தளத்தின் மற்ற பயன்பாடுகள் குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 13, 2024