உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நிறத்தால் நிராகரிக்கப்பட்ட பல மேடை... மாடலிங் துறைக்கு நிறம் அவசியமா?

நிறத்தால் நிராகரிக்கப்பட்ட பல மேடை... மாடலிங் துறைக்கு நிறம் அவசியமா?

ஆடை அலங்கார அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பெண்கள் சிவப்பாக, அழகாக இருக்க வேண்டும் என்று தான் சொல்வார்கள். ஆனால் அந்த நிலைமை தற்போது மாறி உள்ளது. கறுப்பு நிறமாக உள்ளவர்களும் தங்கள் திறமையினால் ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் அழகு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். கறுப்பு நிறமாக உள்ளவர்களும் அழகு போட்டியில் வெற்றி பெற்றது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி