/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ காட்டுக்குள் செல்ல குரங்கு காய்ச்சல் தடுப்பூசி தேவையா? Monkey Fever
காட்டுக்குள் செல்ல குரங்கு காய்ச்சல் தடுப்பூசி தேவையா? Monkey Fever
குரங்கு காய்ச்சல் என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் நோய் கிடையாது. குரங்கு காயச்சல் வைரஸ் பெரும்பாலும் வனப்பகுதிகளில் தான் இருக்கும். ஒரு வித உண்ணி குரங்குகளை கடிக்கும் போது தான் இந்த வைரஸ் உருவாகும். குரங்கு காயச்சல் மனிதர்களுக்கு வந்தால் ஒரு வராம் அல்லது 10 நாட்களுக்குள் குணமாகி விடும். கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலை வலி, வயிற்று போக்கு ஆகியவை இதன் அறிகுறிகள். 10 நாளில் குணமாகாவிட்டால் நோயின் தாக்கம் அதிகமாகும். அப்போது உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குரங்கு காய்ச்சலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 06, 2024