/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ம.பி.,யில் தொழில் தொடங்குங்கள்! கோவை தொழில் முனைவோர்களுக்கு முதல்வர் அழைப்பு...
ம.பி.,யில் தொழில் தொடங்குங்கள்! கோவை தொழில் முனைவோர்களுக்கு முதல்வர் அழைப்பு...
கோவை, திருப்பூர் தொழில்முனைவோரை, மத்தியபிரதேசத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும் மத்தியபிரதேசத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கு கோவையில் நடந்தது. இதில், அந்த மாநில முதல்வர் மோகன் யாதவ் கலந்து கொண்டு பேசினார். இதில் கோவை, திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். மத்தியபிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கு பல்வேறு சலுகைகள். மானியங்கள் வழங்குவதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் கோவை தொழில்முனைவோர்களுக்கு உறுதி அளித்தார். கோவையில் மத்திய பிரதேச முதல்வர் கலந்து கொண்ட நிகழ்வு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 26, 2024