பரவி வரும் குரங்கம்மை பாதுகாத்து கொள்வது எப்படி? Monkey Pox
உலகம் முழுவதும் குரங்கம்மை பரவி அனைவரையும் பயமுறுத்தி வருகிறது. சின்னம்மை, பெரியம்மை போன்று குரங்கம்மையும் வைரசால் ஏற்படும் ஒரு நோய். காய்ச்சல், உடம்பில் கொப்புளங்கள் இதன் அறிகுறிகள். இந்த நோயை தவிர்க்க வேண்டுமென்றால் துாய்மையான உணவு, முகக்கவசம் அணிதல், போன்ற முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குரங்கம்மை பரவுவது எப்படி? அறிகுறிகள் என்ன? தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 20, 2024