/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வரி விதிப்பு தொடர்ந்தால் சிறு குறு தொழில் முடங்கும்! தொழில் முனைவோர் வருத்தம்
வரி விதிப்பு தொடர்ந்தால் சிறு குறு தொழில் முடங்கும்! தொழில் முனைவோர் வருத்தம்
கோவை மாநகர பகுதியில் சுமார் 30 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கோவையில் இயங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரன்னிங் லைசென்ஸ் மற்றும் தொழில் வரி செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருகிறது. இதே நிலை நீடித்தால் சிறு, குறு தொழில்களை மூட வேண்டியிருக்கும். இதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 13, 2025