/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஒரு நிறுவனத்திற்கு 5000 ரூபாய் கூட தேறாது | MSME-க்களை கைவிட்டதா அரசு?
ஒரு நிறுவனத்திற்கு 5000 ரூபாய் கூட தேறாது | MSME-க்களை கைவிட்டதா அரசு?
தமிழகத்தில் 40 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இவற்றின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு பட்ஜெட்டில் குறைந்த தொகையே ஒதுக்கி உள்ளது. இது போதுமானதாக இல்லை. நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் குறைவான தொகை ஒதுக்கியதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 19, 2026