/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ யானைகள் விருந்தாளிகளே! தோட்டக்கலை பண்ணையை எங்களிடமே ஒப்படையுங்கள் | State Horticulture Farm
யானைகள் விருந்தாளிகளே! தோட்டக்கலை பண்ணையை எங்களிடமே ஒப்படையுங்கள் | State Horticulture Farm
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லாறு பழத் தோட்டத்தில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றை விவசாயிகள் வாங்கி செல்வார்கள். ஆனால் இப்போது அங்கு யாருக்கும் அனுமதியில்லை. அந்த பழத் தோட்டத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணம் கல்லாறு பழத்தோட்டம் காட்டு யானைகள் வழித்தடத்தில் இருப்பதால் அதை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கல்லாறு பழப்பண்ணையை மூடக்கூடாது என்று வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 15, 2024