உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையத்துக்கு கூடுதலாக 6 ரயில்கள்! ஆகஸ்ட் முதல் இயக்கம்

மேட்டுப்பாளையத்துக்கு கூடுதலாக 6 ரயில்கள்! ஆகஸ்ட் முதல் இயக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆறு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதில் ஒன்று வந்தே பாரத் ரயில். இதனால் கோவை ரயில் நிலையத்தில் ஏற்படும் நெரிசல் குறையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஆறு ரயில்கள் இயக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !