/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ இடம் இருக்கு... வசதி இருக்கு... ரயில்கள் தான் இல்லை... Mettupalayam
இடம் இருக்கு... வசதி இருக்கு... ரயில்கள் தான் இல்லை... Mettupalayam
கோவை மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் நீலகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகம் கவர்ந்துள்ளது. ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை் என்று கூறப்படுகிறது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
அக் 24, 2025