உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீலகிரியில் கோடை விழா | சுற்றுலா வருவோருக்கு விழிப்புணர்வு தேவை

நீலகிரியில் கோடை விழா | சுற்றுலா வருவோருக்கு விழிப்புணர்வு தேவை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா சீசன் தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி வருகிறார்கள். அவர்களில் சிலர் வனப்பகுதிகளில் தங்கி உணவு சாப்பிடுதல், மது அருந்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் வனவிலங்குகள் பாதிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை