/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ விளைபொருளை வாங்க வயலுக்கே வரும் முன்மாதிரி திட்டம் | கோவையில் அறிமுகம்
விளைபொருளை வாங்க வயலுக்கே வரும் முன்மாதிரி திட்டம் | கோவையில் அறிமுகம்
கோவை மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் இணையத்தின் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளின் விளைப்பொருளை கோவை மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆன்லைன் வாயிலாக அணுகி வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இது தவிர தொண்டாமுத்துார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் முன்மாதிரி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பலன்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
டிச 16, 2024