உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தசை சிதைவு பாதித்தவருக்கு இலவச பயிற்சி: கோவையில் செயல்படும் அரசு மையம்

தசை சிதைவு பாதித்தவருக்கு இலவச பயிற்சி: கோவையில் செயல்படும் அரசு மையம்

கோவை மாவட்டத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு மையத்தில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதன் வாயிலாக அவர்கள் மற்றவர்களை போல அனைத்து பணிகளையும் செய்யலாம். இதற்காக பல்வேறு உபகரணங்கள் இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை