உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு ஏக்கர் குளத்துக்கு 3 'இன்ச்' பைப் | 10 ஏக்கர் குளத்துக்கு ஒரு 'இன்ச்' பைப் அப்புறம் எப்படிங்க த

ஒரு ஏக்கர் குளத்துக்கு 3 'இன்ச்' பைப் | 10 ஏக்கர் குளத்துக்கு ஒரு 'இன்ச்' பைப் அப்புறம் எப்படிங்க த

கோவை மாவட்டம் நல்லி செட்டிப்பாளையத்தில் உள்ள 12 ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் சமீபத்தில் துார் வாரப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அந்த குளத்துக்கு தண்ணீர் வருவது குறைந்துள்ளது. இதற்கு காரணம் நல்லி செட்டிப்பாளையம் குளத்துக்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் வரும் தண்ணீர் குறைவாக வருவது தான். இதனால் அந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குளத்துக்கு வரும் தண்ணீர் பைப்பின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல முறை கோரிக்கைகள் விடுத்த பின்னரும் எந்த பலனும் இல்லை. எனவே அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் விடப்படும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கைகளை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி