/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தூர் வாரிய 12 ஏக்கர் குட்டை... இப்பவே 30 சதவீதம் நிறைந்திருக்கு...
தூர் வாரிய 12 ஏக்கர் குட்டை... இப்பவே 30 சதவீதம் நிறைந்திருக்கு...
கோவை மாவட்டம் காரேகவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி நல்லி செட்டிபாளையம். இங்கு சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் ஒரு குட்டை உள்ளது. இந்த குட்டையானது அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில் உள்ளது. இந்த குட்டை தூர்வாரப்படாமல் இருந்தது. தற்போது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் இந்த குட்டை துார்வாரப்பட்டது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 31, 2025