உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத் தொழில்: நம்ம லான்டரியின் புதிய முயற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத் தொழில்: நம்ம லான்டரியின் புதிய முயற்சி

பரபரப்பான இந்த உலகில் தங்கள் ஆடைகளை அயர்னிங் செய்வதற்கு பெரும்பாலானவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் கடைகளுக்கு சென்று உடைகளை கொடுத்து அயர்னிங் செய்து கொள்கிறார்கள். இது போன்றவர்களின் வசதிக்காக கோவையில் நம்ம லாண்டரி என்ற கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் மாற்றுதிறனாளிகள் தான் பணிபுரிகிறார்கள். அதுவும் வீடுகளுக்கு சென்று உடைகளை வாங்கி வந்து அயர்னிங் செய்து அதன்பின்னர் அவரவர் வீடுகளுக்கே சென்று கொடுத்து வருகிறார்கள். மாற்றுதிறனாளிகளின் தனித் திறமையை வெளிக் கொண்டுவருவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை