/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ நேபாள பேரிடரில் சிக்கிய கோவை பயணிகள்… உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்!
நேபாள பேரிடரில் சிக்கிய கோவை பயணிகள்… உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள்!
நேபாளத்தில் சமீபத்தில் நடந்த பெரு வெள்ள பேரழிவில் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். இதில் புனித யாத்திரை சென்ற கோவை மக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி ஊர் திரும்பினார்கள். நேபாள பேரழிவில் சிக்காமல் தப்பி வந்தது எப்படி என்பது பற்றிய உணர்ச்சிபூர்வமான பேட்டியை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
செப் 03, 2026