/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ எகிறும் தங்கம் விலை! மணி மாலைகள் தேக்கத்துக்கு இப்படியும் ஒரு காரணமா?
எகிறும் தங்கம் விலை! மணி மாலைகள் தேக்கத்துக்கு இப்படியும் ஒரு காரணமா?
கோவை மாவட்டம் காரமடையில் மணி மாலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இந்த மாலைகள் செம்பு கம்பியில் தான் கோர்க்க முடியும். தற்போது தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் காப்பரின் விலையும் அதிகரித்து வருகிறது. இதனால் காப்பரில் மணி மாலைகள் தயாரிப்பவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். அந்த பாதிப்புகள் என்ன? அவர்களுக்கு தமிழக அரசு என்ன உதவிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 28, 2026