உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் தேசிய கூடைப்பந்து போட்டி

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் தேசிய கூடைப்பந்து போட்டி

கோவையில் நடக்கும் தேசிய கூடைப்பந்து போட்டியில் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் விளையாடும் சிலர் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் அரசு பணிகளை பெற்றுள்ளனர். இதில் விளையாடும் வீரர், வீராங்கனைகளின் திறமைகளை பார்த்து வேறு அணிகளுக்கும் தேர்வு செய்யப்படுகிறார்கள். கோவையில் நடக்கும் தேசிய கூடைப்பந்து போட்டியின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜூன் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை