/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தேசிய சிறுதொழில் தினம்: கோவை சிறுதொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் என்ன?
தேசிய சிறுதொழில் தினம்: கோவை சிறுதொழில் நிறுவனங்களின் கோரிக்கைகள் என்ன?
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் முதல் பெரிய ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வரை இங்கு செயல்படுகின்றன. சமையலறைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இந்த பகுதியில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மேலும் பல உதவிகள் செய்தால் நிறுவனங்கள் மேலும் வளர்ச்சி பெறும். இங்குள்ள நிறுவனங்களின் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 30, 2024