உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நம்மாழ்வாருக்கு பயிற்சி கொடுத்த விவசாயி | இயற்கை விவசாயத்துக்கு மாறணும்

நம்மாழ்வாருக்கு பயிற்சி கொடுத்த விவசாயி | இயற்கை விவசாயத்துக்கு மாறணும்

கோவை மாவட்டம் அ.மேட்டுப்பாளையம் அருகே உள்ள பட்டக்காரன்புதூரை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன். சொட்டு நீர் பாசனம் குறித்த பயிற்சிக்கு இஸ்ரேல் சென்று வந்துள்ளார். இவருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலைக்கழகம் ஐசிபிஎல் 87 என்ற புதிய ரகத்தை வெளியிட்டது. இந்த ரக துவரையில் ஏக்கருக்கு 450 கிலோ உற்பத்தியை எடுக்க முடியும் என வேளாண் விஞ்ஞானிகள் பரிந்துரைத்தனர். ஆனால் சுப்பிரமணியம் 850 கிலோ உற்பத்தி செய்து வேளாண் விஞ்ஞானிகளை வியக்க வைத்தார். விவசாயத்தில் இவர் செய்து வரும் பல்வேறு சாதனைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

பிப் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி