உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கெமிக்கல்க்கு மாற்று இயற்கை விவசாயம் தான் | எம்.இ.,பட்டதாரியின் லாபகர விவசாயம்

கெமிக்கல்க்கு மாற்று இயற்கை விவசாயம் தான் | எம்.இ.,பட்டதாரியின் லாபகர விவசாயம்

கோவையை அடுத்த மாதம்பட்டி அருகே இயற்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. சில காய்கறிகள் சில சீசன்களில் தான் கிடைக்கும். மற்ற நாட்களில் கிடைக்காது. ஆனால் இந்த இயற்கை விவசாய பண்ணையில் ஆண்டு முழுதும் எல்லா காய்கறிகளும் கிடைக்கும் வகையில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அனைத்து காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகள் விளைவிக்கப்படுகின்றன. கெமிக்கல் பூச்சி மருந்துகள், உரம் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்வது எப்படி? அதில் பூச்சி தாக்குதல் இல்லாமல் காய்கறிகள், பழங்கள் எப்படி விளைவிக்கப்படுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ