உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிமாநிலத்துக்கு செல்லும் நாட்டு காய்கறி விதைகள்

வெளிமாநிலத்துக்கு செல்லும் நாட்டு காய்கறி விதைகள்

பல ஆண்டுகளாக ரசாயன உரங்கள் பயன்படுத்தியதால் விவசாய நிலங்களின் மண் வளம் குறைந்து விட்டது. அதுபற்றி இப்போது பொது மக்களிடமும். விவசாயிகளிடமும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்போது இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இயற்கை உரங்களில் விளைவிக்கப்படும் நாட்டு காய்கறிகள் கொடுத்தால் தான் அடுத்த தலைமுறை ஒரு ஆரோக்கியமான தலைமுறையாக இருக்கும். இதற்கு முந்தைய தலைமுறையினர் ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கிய காரணம், பாரம்பரிய உணவு முறையில் நாட்டு காய்கறிகளை சாப்பிட்டது தான். தற்போது நாட்டு காய்கறிகளை விளைவிப்பது குறித்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நாட்டு காய்கறிகளின் நன்மைகள் மற்றும் அவற்றை விளைவிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ