கோவையிலிருந்து வெளிமாநிலம் செல்லும் பாரம்பரிய விதைகள்
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கலப்பின விதைகள் அதிகம் வந்தன. அவற்றின் வாயிலாக அதிக மகசூல் கிடைத்தது. ஆனால், விவசாயி பாலசுப்பிரமணியம் என்பவர் பாரம்பரியமான ரகங்களில் இருந்து தரமான விதைகளை தயாரித்து வருகிறார். அந்த விதைகளை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமே வாங்கிக் கொள்கிறது. இதுதவிர வெளி மாநிலங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விதைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பாரம்பரிய விதை ரகங்களை உற்பத்தி செய்வது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 29, 2024