உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நாட்டு காய்கறிகளில் சிறந்த மருத்துவ குணம் உண்டு

நாட்டு காய்கறிகளில் சிறந்த மருத்துவ குணம் உண்டு

ரசாயன உரங்களை பயன்படுத்தி கலப்பின பயிர்கள் விளைவித்ததால் மண் மலடி ஆகி விட்டது. மனிதர்களின் உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு பாரம்பரிய காய்கறிகள், பழங்கள் மீது மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது நாட்டு காய்கறிகள் விளைவிப்பதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். நாட்டு காய்கறிகள் சாப்பிட்டால் மட்டுமே அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதில் முக்கிய பங்கு இயற்கை விவசாயத்துக்கு உள்ளது. எனவே பொது மக்கள் நாட்டு காய்கறிகளை தங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த வீடியோ தொகுப்பு வலியுறுத்துகிறது.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி