இயற்கையாக தயாரிக்கப்படும் வேப்பம் புண்ணாக்கு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் இயற்கை முறையில் வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் மையம் செயல்படுகிறது. இதில் பல விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் நோய்களால் தென்னை தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. இந்த பூச்சி தாக்குதலை இயற்கை முறையில் தயாரிக்கப்படும் வேப்பம் புண்ணாக்கு தடுக்கிறது. விவசாயிகளுக்கு உதவும் வேப்பம் புண்ணாக்கின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 06, 2025