உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீருக்கான ஆதாரத்திட்டம்... 5 ஆண்டுகளில் நிறைவேற்றுங்கள்...

நீருக்கான ஆதாரத்திட்டம்... 5 ஆண்டுகளில் நிறைவேற்றுங்கள்...

இது தேர்தல் நேரம். இந்த நேரத்தில் ஓட்டு கேட்க வரும் அரசியல் கட்சியினரிடம் பொதுமக்கள் கோரிக்கைகளை தெரிவித்தால் அவை நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள குளங்களில் சாக்கடை நீர் கலக்கும் விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினரிடம் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் குறித்து குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 15, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !