உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நெல்லி விவசாயத்தில் அசத்திய விவசாயி; ஒரே ஆண்டில் 3780 கிலோ சாகுபடி | Coimbatore

நெல்லி விவசாயத்தில் அசத்திய விவசாயி; ஒரே ஆண்டில் 3780 கிலோ சாகுபடி | Coimbatore

விவசாய ஆசியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ரங்கநாதன் என்பவர் கோவை அருகே இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அதில் நெல்லிக்காய் சாகுபடி செய்து வருகிறார். ஆனால் அதற்கான விலை கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இயற்கை விவசாயத்தில் நெல்லிக்காய் சாகுபடி செய்வதில் பல கஷ்டங்கள் உள்ளன. இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட விளை பொருட்களை விற்க வேண்டுமென்றால் அதற்கு புதிய நடைமுறையை தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறார் ரங்கநாதன். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

மே 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி