உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சிதையும் விசைத்தறி தொழில்; மீட்க நடவடிக்கை வேண்டும்...

சிதையும் விசைத்தறி தொழில்; மீட்க நடவடிக்கை வேண்டும்...

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்படுகின்றன. இதை நம்பி லட்சக்கணக்கானவர்கள் உள்ளனர். ஆனால் மின் கட்டண உயர்வு, கூலி பிரச்னை போன்ற காரணங்களால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !