உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நாக் அவுட் முறையில் 81 அணிகள் பங்கேற்று | Coimbatore | Throwball Tournament

நாக் அவுட் முறையில் 81 அணிகள் பங்கேற்று | Coimbatore | Throwball Tournament

கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி சார்பில் 45 வது சகோயதா பள்ளிகளுக்கு இடையேயான மாணவியர் த்ரோபால் போட்டி 2 நாட்கள் நடைபெறுகிறது. மாணவியருக்கு 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் நடைபெறும் போட்டியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 81 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன. 14 வயது பிரிவில், கீதாஞ்சி பப்ளிக் பள்ளி 2 - 0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியையும், நவபாரத் பள்ளி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் ஜி.ஆர்.டி பப்ளிக் பள்ளியையும் வீழ்த்தின.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி