/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 500க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்பு | Yoga Competition | covai
500க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்பு | Yoga Competition | covai
யோகா குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி சார்பில் கோவை செல்வபுரம் பகுதியில் மாவட்ட அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றp. ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர். இதில் சிறுவர், சிறுமியர் சிரசாசனம், சக்ராசனம், திரிகோண ஆசனம், பத்மாசனம், வஜ்ராசனம் உள்ளிட்ட பல்வேறு வகையான கடினமான ஆசனங்கள் செய்து அசத்தினர்.
ஆக 10, 2024