உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்படும் 8 பேர் யார் | Coimbatore | State level Billiards Tournament

தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்படும் 8 பேர் யார் | Coimbatore | State level Billiards Tournament

கோவை பில்லியர்ட்ஸ் டிரிம் சார்பில் 40 வது மாநில அளவிலான ஆண்கள் தரவரிசை பில்லியர்ட்ஸ் போட்டி சாய்பாபா காலனியில் நடைபெறுகிறது. சென்னையை தவிர்த்து மாநில முழுவதிலும் இருந்து 65 பேர் கலந்து பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்றுள்ளவர்களில் 16 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இதே போல் சென்னையில் நடைபெறும் போட்டியில் 16 தேர்வு செய்யப்படுவர். 32 பேருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெரும் 8 பேர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை