உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை போலீஸ் SP கார்த்திகேயன் திடுக் தகவல் | Police SP Karthikeyan | Covai

கோவை போலீஸ் SP கார்த்திகேயன் திடுக் தகவல் | Police SP Karthikeyan | Covai

கோவை போலீஸ் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 265 போலீசார் சிறப்பு கள ஆய்வு இரண்டாவது நாளான இன்றும் தொடர்கிறது. நேற்று அதிகாலை கருமத்தம்பட்டி குடியிருப்புகளில் நடத்திய சோதனையில் கஞ்சா, போதை மருந்து, போதை ஊசி மற்றும் பயங்கர ஆயுதங்கள் சிக்கின. கல்லூரிக்கு வெளியே தங்கி இருக்கும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வாடகை வீடுகள் தங்கியிருந்த மாணவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சோதனையில் நம்பர் பிளேட் இல்லாத 42 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆறு கொடிய ஆயுதங்கள், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, 2 திருட்டு பைக்குள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆக 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை