/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சென்னை NIT பேராசிரியர்கள் ஆய்வில் அதிர்ச்சி | polluted noyyal river is oncogenic | kovai
சென்னை NIT பேராசிரியர்கள் ஆய்வில் அதிர்ச்சி | polluted noyyal river is oncogenic | kovai
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் முக்கிய ஆறு நொய்யல். இது கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 165 கிலோ மீட்டர் நீளம் பாய்கிறது. நகரமயமாக்கல் நவீனமயமாக்கலின் தாக்கத்தினால் நொய்யல் ஆறு பெரிதும் மாசடைந்து வருகிறது. சாயப்பட்டறை கழிவுகள், மருத்துவ கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் குடியிருப்பு கழிவுகள் நேரடியாக ஆற்றில் நேரடியாக திருப்பி விடப்படுகிறது. இதனால் நொய்யல் நிதி கூவம் நதி போல் நிறம் மாறி கருப்பாக ஓடுகிறது. நிலத்தடி நீர் மாசடைந்து உபயோகப்படுத்த முடியாத நிலைக்கு மோசமடைந்து காணப்படுகிறது.
அக் 26, 2024