உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூஜ்யஸ்ரீ ப்ரமானந்தா சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை | temple festival | pollachi

பூஜ்யஸ்ரீ ப்ரமானந்தா சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை | temple festival | pollachi

பொள்ளாச்சி ஆறுமுகம் லே அவுட்டில் அமைந்துள்ள ஆர்ஷ் வித்யா பீடம் சார்பில் லலிதா சஹஸ்ர நாம அஸ்டோத்தர சத நாமாவாளி, அர்ச்சனை, ஆராதனை மற்றும் சங்கர பாஷ்ய ஶ்ரீ லலிதா திரிசூர விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்ஷ் வித்யா பீடம் அறங்காவலர் ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மலேசியா நாட்டின் ஆர்ஷ வித்யா ஞானலாயம் அறங்காவலர் பூஜ்ய ஸ்ரீ ப்ரமானந்தா சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை