உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உறுதி | Heavy Rain | Intensity of security measures | Ooty

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உறுதி | Heavy Rain | Intensity of security measures | Ooty

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாவட்டங்களில் மழையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஊட்டியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ