அச்சு ஊடகத்தை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்
உலகம் முழுவதும் செய்தித் தாள்களை படிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதை சமாளிப்பதற்காக உள்ளூர், வெளிமாவட்டம், வெளிமாநிலம், தேசியம், உலகம் என வகைப்படுத்தி செய்திகள் வாசகர்களுக்கு அளிக்கப்படுகிறது. அச்சு ஊடகங்களில் வரும் செய்திகள் தான் அதிகாரபூர்வமாகவும், ஆராய்ந்து அளிப்பவையாகவும் உள்ளன. இத்தகைய நம்பகத்தன்மையுள்ள செய்தித் தாள்களான அச்சு ஊடகங்களை படிப்பது மற்றும் பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 30, 2025