செய்தித்தாள் வாசித்தால் சிந்தனைத் திறன் அதிகரிக்கும்
தற்போது மக்களிடையே வாசிக்கும் திறன் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் பள்ளிப்பருவத்தில் இருந்தே மாணவர்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருவது தான். இது கல்லுாரி படிப்பையும் தாண்டி நீடிக்கிறது. வாசிக்கும் பழக்கம் இருந்தால் தான் சிந்தனைத் திறன் மற்றும் கற்பனை திறன் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் செய்தித் தாள் வாசிக்கும் பழக்கம் இருந்தால் பொது அறிவு வளர்ந்து எந்த வித கலந்துரையாடலிலும் கலந்து கொண்டு உறுதியாக பேச முடியும் என்றும் கூறப்படுகிறது. எனவே செய்தித் தாள் வாசிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 19, 2025