உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு வழி சாலை பணிகள் தொய்வு... விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு...

நான்கு வழி சாலை பணிகள் தொய்வு... விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு...

மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னுார் வழியாக உள்ள அவினாசி சாலை நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. இதனால் பயண நேரம் கணிசமாக குறையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சாலையின் பக்கவாட்டில் மணல் குவியல் ஆங்காங்கே இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகிறார்கள். இரவில் விளக்குகள் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்-அவினாசி சாலை இடையே அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ