உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பூப்பெய்த பெண்களுக்கு இப்படி ஒரு சடங்கா? ஆச்சரியமூட்டும் பழங்குடியினர்

பூப்பெய்த பெண்களுக்கு இப்படி ஒரு சடங்கா? ஆச்சரியமூட்டும் பழங்குடியினர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 68 கிராமங்களில் வாழ்ந்து வரும் இவர்களில், பெண் குழந்தைகள் பூப்பெய்தும் நிகழ்வு நரமதா எனும் பெயரில் சிறப்பு சடங்காக செய்யப்பட்டு வருகிறது. அப்போது நடத்தப்படும் பாரம்பரிய சடங்குகள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி