உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நிபா வைரஸ் - குரங்கம்மை எச்சரிக்கை! தப்பிக்க என்ன வழி

நிபா வைரஸ் - குரங்கம்மை எச்சரிக்கை! தப்பிக்க என்ன வழி

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருகிறது. கோவை மாவட்டத்திலும் நிபா வைரஸ் பரவாமல் இருக்க தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வவ்வால்கள் கடித்த பழங்களை மனிதர்கள் சாப்பிடுவதால் நிபா வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த நோய் வந்த பின்னர் சிகிச்சை அளிப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது. இதற்கு நோயாளிகள் ஒத்துழைக்க வேண்டும். நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவது எப்படி?அதை தடுப்பது எப்படி? என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ