கோவையில் குப்பை தொட்டியில்லா வார்டு உதயம்
கோவை மாநகராட்சி 98 வது வார்டில் குப்பை தொட்டியில்லாத வார்டாக மாறியுள்ளது. அந்த வார்டில் 21 இடங்களில் குப்பைகள் அதிகமாக இருப்பதை கண்டறிந்து அவை அகற்றப்பட்டன. குப்பைகள் அதிகரித்து வரும் நிலையில் குப்பைகளை பொது இடங்களில் வீசாமல் வீடு தேடி வரும் பணியாளர்களிடம் குப்பைகளை கொடுப்பதால் தற்போது குப்பை தொட்டிகள் வைக்கப்படுவதில்லை. இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 03, 2024