100 சதவீதம் இலக்கு! நாட்டையே ஆளும் உன் ஓட்டு!
தமிழ்நாட்டில், லோக்சபா தேர்தல் வருகிற 19ந் தேதி நடக்கிறது. இதையொட்டி 100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஓட்டுப்போடும் ஜனநாயக கடமையை அனைவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வீடியோ தொகுப்பை காணலாம்.
ஏப் 10, 2024