நோ ஆயில் நோ பாயில் உணவுகள் யாருக்கு நல்லது?
ஒரு மனிதன் தானிய வகைகள், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்களும், குறைவான சர்க்கரை சத்துக்களை தினமும் சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. நாம் சாப்பிடுவது சத்தான பொருட்கள் மட்டுமல்லாமல் அவற்றை முறையாக சமைத்து சாப்பிடவும் வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இப்போது நோ ஆயில், நோ பாயில் உணவு சாப்பிடுவது பேஷனாகி விட்டது. இது யாருக்கு நல்லது, எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும், எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 07, 2024