உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாதுகாக்க வேண்டிய தபால் நிலையம் சிதிலமடைந்து கிடக்கிறது | Coimbatore

பாதுகாக்க வேண்டிய தபால் நிலையம் சிதிலமடைந்து கிடக்கிறது | Coimbatore

கோவையில் பழமையான தபால் நிலையங்களில் ஒன்று மத்திய தபால் நிலையம். அந்த தபால் நிலையத்தில் எப்போதும் தபால்கள் குவிந்து கிடக்கும். பாரம்பரியமிக்க கட்டடத்தில் மத்திய தபால் நிலையம் இயங்கி வந்தது. சுறு சுறுப்பு, உத்வேகம் கொடுத்த மத்திய தபால் நிலையத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை