உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பழமை மாறாத பெட்டிக்கடை சலூனும்... தொடரும் புது ஹேர் ஸ்டைலும்...

பழமை மாறாத பெட்டிக்கடை சலூனும்... தொடரும் புது ஹேர் ஸ்டைலும்...

மனிதர்கள் அழகாக இருப்பதில் சிகை அலங்காரத்துக்கு முக்கிய பங்கு உண்டு. சிகை அலங்காரம் இப்போது டிரெண்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் பழமை மாறாமல் அந்த தொழிலை செய்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த தொழிலில் உள்ள சிரமங்கள் என்ன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை