உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீலகிரியில் கோடை விழா... சுற்றுலா வருவோருக்கு விழிப்புணர்வு தேவை

நீலகிரியில் கோடை விழா... சுற்றுலா வருவோருக்கு விழிப்புணர்வு தேவை

கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அப்படி வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்று தான் கூறப்படுகிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது. வன விலங்குகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் வரும் சுற்றுலா பயணிகளால் வனப்பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை